டுவிட்டரில் கசிந்த கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL 2 புகைப்படங்கள்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் நாளை நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கினறன. இந்நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் எவான் பிளாஸ் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார். எவான் … Continue reading டுவிட்டரில் கசிந்த கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL 2 புகைப்படங்கள்